Ponni - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Ponni |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 03-Jan-2019 |
பார்த்தவர்கள் | : 29 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
Ponni செய்திகள்
கடல் அலையும், கரை மணலும்;
எண்ணெயும், நீர்த்துளியும்;
தாமரை இலை மேல் நீர் போலும்;
கடல் ஆழத்தில் மணலையும்.!
நீரின் தன்மை போல் வழிந்தோடும் எண்ணையும்.!
தாமரை இலையினுள் ஒளிந்திருக்கும் நீர்.!
வேர் வழியே உறிஞ்சியும்.!
தனக்குள் மற்றொன்றை உள்ளடக்கி வைக்க காரணம் காதலன்றி வேறென்ன.?
மகிழன் என்ற பெயரின் விளக்கம் வேண்டும்?
1. மகிழம் என்பது ஒரு வகையில் ஒரு பூவின் பெயர்.
2. மகிழன் மகிழ்ச்சியை வழங்குபவன் அல்லது பெறுபவன். 17-Jan-2019 7:01 pm
மகிழ்விப்பவன் 04-Jan-2019 5:33 pm
மகிழ்ந்திருப்பவன் என்று பொருள். 03-Jan-2019 8:22 pm
கருத்துகள்