எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கடல் அலையும், கரை மணலும்; எண்ணெயும், நீர்த்துளியும்; தாமரை...

கடல் அலையும், கரை மணலும்;

எண்ணெயும், நீர்த்துளியும்;
தாமரை இலை மேல் நீர் போலும்;

கடல் ஆழத்தில் மணலையும்.!
நீரின் தன்மை போல் வழிந்தோடும் எண்ணையும்.!
தாமரை இலையினுள் ஒளிந்திருக்கும் நீர்.! 
வேர் வழியே உறிஞ்சியும்.!

தனக்குள் மற்றொன்றை உள்ளடக்கி வைக்க காரணம் காதலன்றி வேறென்ன.?

பதிவு : Ponni
நாள் : 22-Jan-19, 12:58 pm

மேலே