அவள் வருகையை எதிர்பார்த்து கண்கள் துடித்தது ஆனால் கலங்கவில்லை...
அவள் வருகையை எதிர்பார்த்து கண்கள் துடித்தது
ஆனால் கலங்கவில்லை என்றோ ஒரு நாள் பார்க்கும் அவள் நினைவில் என் கண்ணீர் நிறைந்த கண்கள் அவள் மனதில் பதிய கூடாது என்று
அவள் வருகையை எதிர்பார்த்து காத்திருந்த கலங்காத என் கண்கள்