Rajesh - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Rajesh
இடம்:  சென்னை - Velachery
பிறந்த தேதி :  24-Mar-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Jul-2014
பார்த்தவர்கள்:  59
புள்ளி:  3

என்னைப் பற்றி...

பொறியியலில் தெரியாமல் விழுந்து புரியாமலே படித்து
ஆசைகள் பல பயின்று லட்சியம் அதை அடையும் வழியில்
நான் யார் என்றும் தேடிகொண்டிருக்கும் இளைஞன்.

என் படைப்புகள்
Rajesh செய்திகள்
Rajesh - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Aug-2014 7:56 pm

எழுத்தை சுமக்க மறந்த காகிதத்தின்
தலை எழுத்து - குப்பைத்தொட்டி.

மேலும்

Rajesh - Rajesh அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Aug-2014 2:38 pm

இடுப்பு வலியில்
துடித்த துடிப்பில்
உறுப்பு வழியில்
விடுத்தெடுத்த தாயும்

வாழ்கை பயணத்தில்
கடைக்கால நேரத்தில்
சுயநல கோணத்தில்

விடுதியடைத்த சேயும் நலமாம். . .

மேலும்

ஆழமான வரிகள் அருமையோஅரூமை 02-Aug-2014 6:46 pm
மிக்க நன்றி :) 02-Aug-2014 3:34 pm
சொல்லாடல் அழகு !! வாழ்த்துக்கள் !! 02-Aug-2014 2:56 pm
Rajesh - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Aug-2014 2:38 pm

இடுப்பு வலியில்
துடித்த துடிப்பில்
உறுப்பு வழியில்
விடுத்தெடுத்த தாயும்

வாழ்கை பயணத்தில்
கடைக்கால நேரத்தில்
சுயநல கோணத்தில்

விடுதியடைத்த சேயும் நலமாம். . .

மேலும்

ஆழமான வரிகள் அருமையோஅரூமை 02-Aug-2014 6:46 pm
மிக்க நன்றி :) 02-Aug-2014 3:34 pm
சொல்லாடல் அழகு !! வாழ்த்துக்கள் !! 02-Aug-2014 2:56 pm
கருத்துகள்

மேலே