leva - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  leva
இடம்:  chennai
பிறந்த தேதி :  28-Oct-1983
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Apr-2011
பார்த்தவர்கள்:  73
புள்ளி:  4

என் படைப்புகள்
leva செய்திகள்
leva - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Nov-2013 5:27 pm

குழந்தை அழுகைக்கு தாய்ப்பால் முற்றுப்புள்ளி
தாய்ப்பாலுக்கு பசி நிரம்பியவுடன் முற்றுப்புள்ளி!

பகலுக்கு இரவு முற்றுப்புள்ளி
இரவுக்கு விடியல் முற்றுப்புள்ளி!

இளமைக்கு முதுமை முற்றுப்புள்ளி
முதுமைக்கு இறப்பு முற்றுப்புள்ளி!

காதலுக்கு காமம் முற்றுப்புள்ளி
காமத்திற்க்கு களவு முற்றுப்புள்ளி!

ஆகமொத்தம்
முற்றுப்புள்ளி ஒரு முடிவுரையின் முன்னுரை!

மேலும்

அருமை தோழரே 19-Nov-2013 5:41 pm
leva - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Nov-2013 5:26 pm

விருப்பம் இருந்தும் விலகியேயிருந்தாய்
பெற்றோரின் நன்றிகடனுக்காக.......
விதியால் இணைவோம்
மதியால் வெல்வோம் என்று இருந்தேன்....
தோற்றது எனது விருப்பமும் உனது விருப்பமும்
101 ரூபாய் பெறும் ஜோசியக்காரணிடம்....
தவிடாய் தகர்ந்தது கனவுகள்!
கவலை இல்லாதவளாக நீ
நடிக்கிறாய்.....நானும் நடிக்கிறேன் உனக்காக...
இனி இருவரும் வாழ்வோம் நமக்காக அல்ல!

மேலும்

leva - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Nov-2013 5:24 pm

நீ(நி)ஷா!

முடிவுரை எழுதிய என் வாழ்வில்
முன்னுரையாக வந்தவள் நீ(நி)!

சிரிக்க கூட மறந்த நான்
இன்று அழுகையையும் ரசிக்கிறேன் காரணம் நீ(நி)!

மண் இன்றி வேர்ராக வாழ்ந்தேன்
சாய்வதா இல்லை/சாவதா தெரியாமல்
மண்ணாக வந்தவள் நீ(நி)!

எத்தனை முறை தோற்றேன்
தெரியாது...நிம்மதியாக வாழ,
இன்று வென்றேன் காரணம் நீ(நி)!

மேலும்

கருத்துகள்

மேலே