101 ரூபாயும் ஜோசியக்காரனும்

விருப்பம் இருந்தும் விலகியேயிருந்தாய்
பெற்றோரின் நன்றிகடனுக்காக.......
விதியால் இணைவோம்
மதியால் வெல்வோம் என்று இருந்தேன்....
தோற்றது எனது விருப்பமும் உனது விருப்பமும்
101 ரூபாய் பெறும் ஜோசியக்காரணிடம்....
தவிடாய் தகர்ந்தது கனவுகள்!
கவலை இல்லாதவளாக நீ
நடிக்கிறாய்.....நானும் நடிக்கிறேன் உனக்காக...
இனி இருவரும் வாழ்வோம் நமக்காக அல்ல!

எழுதியவர் : Leva (19-Nov-13, 5:26 pm)
பார்வை : 64

மேலே