அம்மா

அம்மா
நீ வாழ்ந்தது போதும்
சொர்க்கம் செல்.
நிரந்தரமாய் தங்கி விடாதே..

எனக்கு மகளாய்
பிறந்து வா
நான் பட்ட கடனை
தீர்க்க வேண்டும்

எழுதியவர் : ரா.மதன் குமார் (19-Nov-13, 5:08 pm)
சேர்த்தது : R Mathan kumar
Tanglish : amma
பார்வை : 139

மேலே