மரம் நடும் விழா

மரங்கள் வெட்டப்பட்டன
மேடை செய்ய
மரநடு விழா!

எழுதியவர் : தஞ்சாவூரான் (19-Nov-13, 4:08 pm)
சேர்த்தது : தஞ்சாவூரான்
பார்வை : 220

மேலே