கழித்தல்

கல்லில்தான் இருக்கிறது
கவின்மிகு சிலையும்..

கழிக்கவேண்டியதைக் கழி
கலைநயத்துடன்,
காண்பாய் சிலையை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (19-Nov-13, 6:39 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 67

மேலே