sanselva - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  sanselva
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  30-Sep-2012
பார்த்தவர்கள்:  97
புள்ளி:  17

என் படைப்புகள்
sanselva செய்திகள்
sanselva - நசீம் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Jun-2014 3:17 pm

நம்மை அறியாமல் தினம் தினம் பல சின்ன சின்ன பொய்களைச் சொல்லி கொண்டிருக்கிறோம்...பொய் சொல்லாமல் வாழ முடியாதா நம்மால்...???

மேலும்

சில உண்மைகள் பலபேர் வாழ்க்கையை சிதைத்துவிடுகிறதே 24-Jun-2014 5:31 pm
பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின். விளக்கம்: பிறர்க்கு குற்றந் தீர்ந்த நன்மையைப் பயக்குமாயின், பொய்ம்மைச் சொற்களும் மெய்ம்மைச் சொற்களைப் போலவாம். 23-Jun-2014 8:08 pm
நான் பொய் சொல்வதில்லை. (வள்ளுவன் வாக்குப்படி) 23-Jun-2014 7:19 pm
பெரும்பாலும் நம்ம கேசுதான் அய்யா..! ஆனால் 'இல்லை'ன்னு அதுலயும் பொய் சொல்லுவாங்க...! ஹ..ஹ...ஹ...... 23-Jun-2014 5:54 pm
sanselva - கேள்வி (public) கேட்டுள்ளார்
23-Jun-2014 3:16 pm

ஆண்களை காதலித்து ஏமாற்றும் பெண்களை என்ன செய்யலாம் ..?

மேலும்

நீங்கள் பாக்கியசாலி என்று நினைத்து கொள்ளுங்கள் எல்லாம் நன்மைக்கே ......................................................... 18-Dec-2014 12:21 pm
ஆண்களை காதலித்து ஏமாற்றும் பெண்களை தடுக்கும் விதத்தில் ஒரு புதிய சட்டம் கொண்டு வந்து அவருக்கு தண்டனையும் வாங்கி தர வேண்டும் என்று நினைக்கிறேன் 24-Jun-2014 5:10 pm
Ennaiyya எல்லோரும் அநியாயத்துக்கு நல்லவங்களா இருக்கீங்க,வாழ்க வளமுடன் 23-Jun-2014 6:28 pm
நல்ல மாப்பிளையா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கலாம்..!!! 23-Jun-2014 5:20 pm
கருத்துகள்

நண்பர்கள் (2)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

honey kumaran

cuddalore

இவர் பின்தொடர்பவர்கள் (2)

user photo

honey kumaran

cuddalore
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (2)

user photo

honey kumaran

cuddalore
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே