அரவிந்தன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அரவிந்தன்
இடம்
பிறந்த தேதி :  06-Feb-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Nov-2014
பார்த்தவர்கள்:  22
புள்ளி:  0

என் படைப்புகள்
அரவிந்தன் செய்திகள்
அரவிந்தன் - ஜின்னா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Nov-2014 1:03 am

[ முன் குறிப்பு : இது படைப்புக்கான படம் அல்ல.. படத்திற்கான படைப்பே ]

உன் பார்வை ஒளிப்பட்டு
என் விழிகளில் விடியல் தொடங்கி
என்னையே பிரகாசித்த
அந்த ஒரு
எழுச்சி கொண்ட ஏகாந்த இரவு...

இருப்பின் அச்சத்தை
நீ அருகில் இருந்ததாலேயே
அறியப் படாமல்
என்னையே தொலைக்கத் துணிந்த
அந்த ஒரு
அச்சமற்ற ஆனந்த இரவு...

நீ தொட்ட
தொட நினைத்த
நீ பார்த்த
பார்க்க நினைத்த
பாகங்களின் ஸ்பரிசங்கள் எல்லாம்
பட்டாம்பூச்சிகளாய் சிறகடித்த
அந்த ஒரு
பௌர்ணமியின் பின்னிரவு...

விரல் தொட்ட நொடியில்
உயிர் தொட்ட உணர்வில்
வெட்கத்தின் சிறு வலியில்
கன்னத்தோடு சேர்ந்து இந்த
கன்னியே சிவந்த நா

மேலும்

மிக்க நன்றி தோழரே..... தங்கள் வருகைக்கும் புரிதலில் ஏற்பட்ட பின்னூட்டமான கருத்திற்கும் நன்றிகள் பல... மிக்க மகிழ்ச்சி... தோழரே.. 06-Jun-2015 11:28 pm
தோழரே!! என்ன சொல்வது உங்கள் புலமைக்கு அருமை என்று ஒரு வார்த்தையால் சொல்லி விட்டு விடவும் முடியாமல் தவிக்கின்றேன் 05-Jun-2015 11:20 pm
மிக்க நன்றி தோழரே... வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி... 23-Dec-2014 5:14 pm
சிறப்பு 23-Dec-2014 2:19 pm
அரவிந்தன் - தர்சிகா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Nov-2014 8:31 am

உன் மௌனத்தில் முடங்கிக் கிடக்கும்
ஒவ்வொரு வார்த்தையும் என்னிடம்
ஏதோ சொல்கிறது உன்னவன்
உன்னை விட்டு விலகப்போரன் என்று
ஆனால் நீயோ என்னவன் என்னை
விட்டு விலக்கிடுவான் என சோகத்தில்
முடங்கிக் கிடக்கின்றாய் குமுதம்
போல் இருக்கும் உன் முகம் சோகத்தில்
ஆழ்ந்து வாடிய பூ போன்று ஆகி விட்டது .........
********************************************************************

மேலும்

சிறப்பு தோழி 30-Nov-2014 10:07 am
நன்று 25-Nov-2014 11:01 am
நல்லாருக்கு தோழமையே... இன்னும் எழுத்து நடையை மெருகேற்றுங்கள் கவிதை சிறக்கும்... வாழ்த்துக்கள்... விலகப்போரன் ?? (பிளைய சரிப் பார்க்கவும்.) 25-Nov-2014 10:17 am
நன்று இன்னும் சிறப்பாக தொடருங்கள் 25-Nov-2014 9:44 am
கருத்துகள்

மேலே