கவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  கவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன்
இடம்:  ஊத்தங்கரை, தமிழ்நாடு
பிறந்த தேதி :  15-Mar-1968
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Dec-2013
பார்த்தவர்கள்:  71
புள்ளி:  5

என்னைப் பற்றி...

அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர்

என் படைப்புகள்
கவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன் செய்திகள்

இரண்டு மனம்
இருந்தால் கூட
இடர்பாடு ஏதுமில்லை
இந்த உலகிலே
இரட்டை நாக்கு
இருந்து விட்டால்
இரண்டு மடங்கு
இழப்பு வீட்டிலே…..

சொல்வது ஒன்றாய்
செய்வது வேறாய்
நாளும் நடந்திடும்
வஞ்சக நரிகள்
வாழும் நாட்டிலே
நெஞ்சம் நெகிழ
பஞ்சம் போக்கி
வாழ்வது எப்படி……

காட்சியும் கானமும்
சாட்சியாய் கொண்டே
மாட்சிமை கண்டிட
காலமும் நேரமும்
கனிவது எப்போது
காரணம் அறிந்தே
தேவையைநிறைவு
செய்வது எப்போது……

அன்பும் பண்பும்
ஆய்ந்தே உலகில்
நட்பை வளர்த்திட
நாமும் முயன்றிடுவோம்
பொல்லாத மனிதர்களின்
செல்லாத கருத்துக்களை
பொய்யாய் ஆக்கியே
மெய்யை நிலைநாட்டுவோம்……..

மேலும்

ஊரெல்லாம் உறக்கம் இன்றியே
இரவெல்லாம் கழிக்கும் போக்கு
நாடெல்லாம் அமைதி இழந்தே
நாடகம் ஆடிடும் நிலையிங்கே……..

வீடுதோறும் விதியின் விளையாட்டாய்
விபரீத நிகழ்வுகளின் சங்கமம்
நாளும் நிகழ்ந்தே இன்று
சிதையும் குடும்ப உறவுகள்………

எங்கும் அதிகார அவலம்
அதிகமாக அரங்கேற்றம் ஆவதாலே
அல்லல் படும் மக்களின்
கூக்குரல் காதைத் துளைக்கிறது…….

பொருளாதார சீராக்கல் என்னும்
பொய்யான தோற்றம் கண்டு
பொசுங்கும் சாதாரன மக்கள்
படும் அவலங்கள் ஏராளம்……..

அல்லல் படுவோர் அப்படியே
அலைந்து கொண்டு இருக்கையிலே
தொல்லை கொடுத்தோர் எல்லாம்
தொலைந்தே போனார்கள் போலும்…..

மக்களின் துயரைத் துடைத்திட
மாபெரும் உரு

மேலும்

கவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன் - RAJESH C அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
08-Jan-2020 11:22 pm

How to insert new kavithai

மேலும்

வாசிப்பை நேசிப்போம்..... அகரம் முதலே னகரம் ஈறாக ஆழப் படித்த மாந்தர் கூட இச்சை கொண்டு படிப்பது இல்லை ஈண்டு காணும் நூல்களை எல்லாம் உயர்ந்த வாழ்க்கை வேண்டும் என்றும் ஊரில் உயர்வாய் இருக்க வேண்டியும் எண்ணம் கொண்ட யாவரும் கூட ஐயமின்றி நூல்களை வாசிப்பது இல்லை ஒல்லும் வகையான் நூல்களை என்றும் ஓய்வின்றி நேசித்து வாசித்தாலே நாளும் ஔவை போலே வாழ்ந்து மகிழலாம்...... கவி. செங்குட்டுவன், ஊத்தங்கரை - 635207 9842712109 09-Jan-2020 2:15 pm
கவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன் - RAJESH C அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Jan-2020 11:22 pm

How to insert new kavithai

மேலும்

வாசிப்பை நேசிப்போம்..... அகரம் முதலே னகரம் ஈறாக ஆழப் படித்த மாந்தர் கூட இச்சை கொண்டு படிப்பது இல்லை ஈண்டு காணும் நூல்களை எல்லாம் உயர்ந்த வாழ்க்கை வேண்டும் என்றும் ஊரில் உயர்வாய் இருக்க வேண்டியும் எண்ணம் கொண்ட யாவரும் கூட ஐயமின்றி நூல்களை வாசிப்பது இல்லை ஒல்லும் வகையான் நூல்களை என்றும் ஓய்வின்றி நேசித்து வாசித்தாலே நாளும் ஔவை போலே வாழ்ந்து மகிழலாம்...... கவி. செங்குட்டுவன், ஊத்தங்கரை - 635207 9842712109 09-Jan-2020 2:15 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

அரவிந்த்

அரவிந்த்

thiruthuraipoondi
ர கீர்த்தனா

ர கீர்த்தனா

சென்னை
ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்
கா இளையராஜா

கா இளையராஜா

பரமக்குடி

இவர் பின்தொடர்பவர்கள் (6)

கா இளையராஜா

கா இளையராஜா

பரமக்குடி
TP தனேஷ்

TP தனேஷ்

Suthumalai .Jaffna .

இவரை பின்தொடர்பவர்கள் (6)

அரவிந்த்

அரவிந்த்

thiruthuraipoondi
ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்
ர கீர்த்தனா

ர கீர்த்தனா

சென்னை
மேலே