J .சரோஜா Reddy - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  J .சரோஜா Reddy
இடம்:  Tirunelveli
பிறந்த தேதி :  07-Jul-1994
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  07-Mar-2014
பார்த்தவர்கள்:  142
புள்ளி:  2

என்னைப் பற்றி...

நான் ஒரு பொறியியல் கல்லூரி மாணவி...நான் சின்ன வயசுல இருந்து கதை,கவிதை எல்லாம் எழுதுவேன்...எனக்கு சோசியல் சர்வீஸ் பண்றது ரொம்ப பிடிக்கும்...

என் படைப்புகள்
J .சரோஜா Reddy செய்திகள்
J .சரோஜா Reddy - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Mar-2014 10:27 am

நீ அருகில் இருக்கும் போது
உன் அரவணைப்பு தெரியவில்லை எனக்கு,
நீ என்னை விட்டு,வேறு தேசம்
செல்லும் போதுதான் புரிந்தது!
நாம் சிறு வயதில் போட்ட செல்ல சண்டைகள்,
மலரும் நினைவுகளாக என் மனதில்...!

மேலும்

நிழலின் அருமை வெயிலில் ...! நன்று 09-Mar-2014 11:28 am
J .சரோஜா Reddy - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Mar-2014 12:36 pm

பணம் இருக்கும் வேளையில்
காக்கை கூட்டத்தினை மிஞ்சும் ,
என் உறவினர் கூட்டம்...!

மேலும்

உண்மை அருமை 07-Mar-2014 1:26 pm
J .சரோஜா Reddy - Thenmozhi அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Mar-2014 10:31 am

தேர்தலில் நிற்க குறிப்பிட்ட தகுதிகள் அவசியம் இருக்க வேண்டும். கல்வி - வயது - நல்ல பண்பு - சமூக அக்கறை - உதவும் மனப்பான்மை - பொது தொண்டில் நாட்டம் இதை பற்றி தங்களுடைய கருத்து?

மேலும்

Kasu, Panam, Mani, dhuttu 11-Mar-2014 4:03 pm
ஹி...ஹி...ஹி... அப்படி பார்த்தல் தேர்தலில் நிற்க ஆளே கிடைக்காது..! ஆமாம்..அனைவருமே வாக்காளர்களாக இருந்தால்..????? 07-Mar-2014 3:55 pm
vanakkam thangaludaya karuththil migundha udanpaadu thozhare. nandri . 07-Mar-2014 2:58 pm
நீங்கள் சொன்ன அத்தனை தகுதிகளும் கண்டிப்பாக தேர்தலில் நிற்பவருக்கு வேண்டும்... ஆனால் வெற்றி பெறுவோருக்கு இந்த தகுதிகள் போதாது... இதற்கு நேர் மாறான தகுதிகள் உடையவரே வெல்கிறார்... இது மாற வேண்டும்....! 07-Mar-2014 1:47 pm
கருத்துகள்

மேலே