அண்ணன் தங்கை உறவு

நீ அருகில் இருக்கும் போது
உன் அரவணைப்பு தெரியவில்லை எனக்கு,
நீ என்னை விட்டு,வேறு தேசம்
செல்லும் போதுதான் புரிந்தது!
நாம் சிறு வயதில் போட்ட செல்ல சண்டைகள்,
மலரும் நினைவுகளாக என் மனதில்...!

எழுதியவர் : சரோஜா (8-Mar-14, 10:27 am)
Tanglish : annan thangai uravu
பார்வை : 1993

மேலே