ப்ரியா கார்த்திகேயன் - சுயவிவரம்
(Profile)

வாசகர்
| இயற்பெயர் | : ப்ரியா கார்த்திகேயன் |
| இடம் | : வடலூர் |
| பிறந்த தேதி | : 26-Nov-1986 |
| பாலினம் | : பெண் |
| சேர்ந்த நாள் | : 15-Aug-2013 |
| பார்த்தவர்கள் | : 98 |
| புள்ளி | : 1 |
வீரமிக்கவள்,
தன்னம்பிக்கை உடையவள்,
பிறரை வாழ வைத்து
தானும் வாழ விரும்புபவள்.
தமிழையும் தமிழ் கலாசாரத்தையும் மிகவும் நேசிப்பவள்...
வாழ்வில் ஏதேனும் சாதிக்க நினைப்பவள்...
இவள்...
பிரியா கார்த்திகேயன்..
அறிவே தெய்வம்...
ஆயிரந் தெய்வங்களை உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகள்-பல்
லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுன்
டாமெனல் கேளீரோ?
மாடனை காடனை வேடனைப் போற்றி
மயங்கும் மதியிலிகாள் -எத
னூடும்நின் றோங்கும் அறிவொன்றே
தெய்வமென்றோதி யறியீரோ ?
சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்
சுருதிகள் கேளீரோ? -பல
பித்த மதங்களிலே தடுமாறிப்
பெருமை யழிவீரோ..?
வேடம்பல் கோடியோர் உண்மைக் குளவென்று
வேதம் புகன்றிடுமே -ஆங்கோர்
வேடத்தை நீருண்மை என்றுகொள் வீரென்றவ்
வேத மறியாதே.
நாமம்பல் கோடியோர் உண்மைக்குளவென்று
நான்மறை கூறிடுமே-ஆங்கோர்
நாமத்தை நீருண்மை என்றுகொள் வீரென்றந்
நான்மறை கண்டிலதே.