ரமணன் ஷியாஹ் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ரமணன் ஷியாஹ் |
இடம் | : swiss |
பிறந்த தேதி | : 11-Nov-1990 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 07-Sep-2013 |
பார்த்தவர்கள் | : 87 |
புள்ளி | : 12 |
என் படைப்புகள்
ரமணன் ஷியாஹ் செய்திகள்
காலத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும்
காவியங்கள்!!.....
கற்களுக்கும் கதை பேசக்
கற்றுக் கொடுக்கும்
கதாநாயகர்கள்!!.....
சரித்திரத்தையே புரட்டிச்
சாதனை படைக்கவிருக்கும்
சகாக்கள்!!....
சந்தோசத்துக்கும் வேதனைக்கும்
நடுவில் வீரநடை போடும்
வீரர்கள்!!......
படித்து முடிக்க முடியாத
பாசத்தின் வரலாறுகள்!!......
துன்பத்தையும் துயரத்தையும்
மறந்து சிரிக்கத் தெரிந்த
சிசுக்கள்!!.....
வலித்தாலும்
வாழப் பழகிக் கொண்டவர்கள்!¨.....
நாளைய உலகத்தை
உருவாக்கவிருக்கும்
மகா மேதைகள்!!.....
நேற்றைய மழையில்
இன்று முளைத்த
நாணற் புற்கள் அல்ல
நாவல்கள்!¨........
காதலுக்கே காவலிர
அருமையான சிந்தனை
சிறந்த படைப்பு! 10-Jan-2014 10:09 pm
கருத்துகள்