ராச ராசாத்தீ - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ராச ராசாத்தீ
இடம்:  sorkkam
பிறந்த தேதி :  19-Apr-1958
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  10-Mar-2012
பார்த்தவர்கள்:  1010
புள்ளி:  22

என்னைப் பற்றி...

உறவு சொன்ன ஒருவனுக்காக வாழ்பவள்.
உலக வாழ்க்கைப் பள்ளியிலுமானவள்.
இனிய உலகை இன்பமாக்க விழைபவள்.
இன்னொரு முறை அவனைக்காண நினைப்பவள்.
சின்ன சின்ன ஆசைகளைச் சுமப்பவள்.
சிறுகச் சிறுக உயிரையும் குடிப்பவள்.
உள்ளமெல்லாம் வெள்ளையாகச் சிரிப்பவள்.
உள்ளதெல்லாம் அவனுக்கே கொடுப்பவள்.

உனக்காகவே நான்.

என் படைப்புகள்
கருத்துகள்

மேலே