ராச ராசாத்தீ - கருத்துகள்

கவிதைச் சிந்தனை தீர்ந்துவிட்டதா?

ஒரே ஒரு கவிதை தந்து 80 கருத்துக்கள் தெரிவித்திருக்கின்றாய். பயமா!

கவிக்கருவினை கற்பனைக்குள் விதைக்கும் கவிதையின் தேவதையே கவிதை முகம்கொண்ட, உன் அழகுக்கவிதைஎங்கே?

இப்படிப் போட்டு உடைக்காதீங்க. இது நம்ம சீக்ரட், ஆயுதம்.

இதயத்துடிப்பானதினால் அடக்கிவைக்கவும் அனுமதியில்லை.

திருமணம் மதிநிலாவுக்கா? நீங்களிருவரும் நண்பர்களல்லவா!

எனக்கு திருமணமாகிவிட்டது. அதனால் நிச்சயம் என் திருமணமாக இருக்கவேமுடியாது. பாப்போம்.

இது நட்பா அல்லது காதலா என்பதினை முதலில் முடிவு செய்துவிடுங்கள். சோகம் பாயும் அழகுக்கவிதை.

அப்படியானால் மறக்க முயற்சி செய்துகொண்டுதான் இன்னும் இருக்கின்றாய் என்பது மிகவும் தெளிவாகத் தெரிகின்றது.

உலர்ந்த உயிர்பரப்பி என்றால், செக்சைத் தவிர்த்து தேவையில்லாததாக்கி காதலின் கரைப்பே செக்சாக்குதல் என்பது சரியா?

இடைதாண்டும் கூந்தல் அருகிவிட்டது.

இடை தாண்டும் கூந்தல்போல மிகவும் அருமை.

காமத்திலிருந்தே கடவுளுக்குச் செல்லமுடியும். பெண்ணின்றி ஆனால் ஒருக்காலமும் கடவுளை உணரவேமுடியாது.

கண்ணி என்பது சிவப்பு நிறம்கொண்ட, தென்தமிழகத்தின் ஒரு இன கடிநாய்.

எப்போதும் சோகக் கீற்றுகள்தானா மதி. அடுத்தகட்டத்திற்கு மாற்றிக்கொள்ளுங்கள் உங்களை நீங்களே.


ராச ராசாத்தீ கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே