துடித்துடிக்கும் இதயம்..
என் இதயத்துடிப்பின்
இடைவெளி கூட...
நம் இந்த
இடைவெளியை நினைக்கையில் ...
துடிக்க தொடங்குகிறதே
அன்பே....!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

என் இதயத்துடிப்பின்
இடைவெளி கூட...
நம் இந்த
இடைவெளியை நினைக்கையில் ...
துடிக்க தொடங்குகிறதே
அன்பே....!!