கண்ணி கடித்த கன்னி
கண்ணி பிடி சிக்கிக்குதித்த சிவலைக்
கண்ணி, கடித்துத்துடித்து வடித்த அழகுக்கலைக்
கண்ணி னை கொண்ட கருங்கூந்தல் கட்டழகி
கன்னி, இடை கவ்வினதால், தொடை இடை
கண்ணி ப்போன கவலையில் கடை கண்
கண்ணி னை மறுகிச் செருக உறங்கினாள்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
