என் உயிரே நீ என்பதால்...

என் உயிரே நீ என்பதால்...

உன்னை கண்டு...

காதல் கொண்ட
நாள் முதலாய்....

கண்களால் சுவாசிக்கிறேன்...

என்னுள் உயிராய்
கலந்து நீ வாழ....!!!

எழுதியவர் : மதிநிலா-mathinila (4-Apr-12, 11:22 pm)
பார்வை : 235

மேலே