இதயம் தொட்டவன்!

நீதான்
எவ்வளவு
எளிதாகத் தொட்டுவிட்டாய்
என் இதயத்தை!

என் இடை தீண்டும்
கூந்தல் போல,,,


-------ரதிதேவி

எழுதியவர் : ரதிதேவி (28-Mar-12, 12:56 am)
பார்வை : 193

மேலே