எரியும் இரவுகள் !
இன்று
அமாவாசை!
ஆயினும் என்ன?
அக்கினியாய்ச் சுடுகிறது
இரவு.
என்
ஏக்கப் பெருமூச்சில்
எழுகின்ற வெப்பத்தால்....
-------ரதிதேவி
இன்று
அமாவாசை!
ஆயினும் என்ன?
அக்கினியாய்ச் சுடுகிறது
இரவு.
என்
ஏக்கப் பெருமூச்சில்
எழுகின்ற வெப்பத்தால்....
-------ரதிதேவி