ராதா கிருஷ்ணன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ராதா கிருஷ்ணன்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  03-Jun-2014
பார்த்தவர்கள்:  47
புள்ளி:  1

என் படைப்புகள்
ராதா கிருஷ்ணன் செய்திகள்
ராதா கிருஷ்ணன் - சர் நா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-May-2014 5:54 pm

கையளவு
இருப்பவனை
கையில்
எடுக்க
துணிவில்லை
வரவில்லை
கை.

அருகில் சென்று
சிரிக்க
மலர்க்கப்
பார்த்தேன்
பீரிட்டு
அழுகிறான்
பின்
வாங்கினேன்

கையசைத்து
விரலசைத்து
வாயசைத்து
விளையாட்டுக்
காட்டியிருக்க
உறங்கியே
விட்டான்

உறங்கியவனை
உற்றுப்
பார்க்கிறேன்
லேசாக
நெளிந்து
மெல்ல
சிரிக்கிறான்
வாய் பிளந்து

மேலும்

மிக்க நன்றி நண்பரே........... 20-Jun-2014 3:04 pm
மிக்க நன்றி தோழமையே.....கருத்தில் மகிழ்ச்சி 20-Jun-2014 3:04 pm
எளிமையாக சொன்னால் "சிலுர்த்து" விட்டேன் 19-Jun-2014 8:45 pm
குழந்தையின் உணர்வினை இப்படி தத்ரூபமாக படம்பிடித்து காட்டிவிட்டீர்களே... 19-Jun-2014 5:27 pm
ராதா கிருஷ்ணன் - சர் நா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Jun-2014 3:18 pm

நானுறங்க நீ கிளம்ப
நீ வருமுன் நான் கிளம்ப
சாப்பாட்டு சகிதத்திலும்
சட்டியிலும் தட்டினிலும்

உன் கைரேகை தடயங்களை
என் கைவைத்து தடவுகையில்
உன் கைரேகை பதிவொன்று
என் கைநிறுத்தி படர்கிறதே

நீ உன்னோடும்
நான் என்னோடும்
தானாகப் பேசுகிறோம்
தனியாகிப் பேசுகிறோம்

கண்டுங்காணா வாழ்வென்ன
காலஞ்சென்று வாழ்ந்தென்ன
யாரைத்தான் சபித்துவிட
யாரென்ன செய்துவிட

உனக்கென்னையும்
எனக்குன்னையும்
சேர்த்துவைத்து
தள்ளிவைத்த

நாளொன்று கேட்டிருக்கு
நான் தொலைத்த
நாம் சேர்ந்து, நாள் சேரும்
நாளென்றோ?

உரசிக்கொள்ள நேரமின்றி
ஊர்சுற்றிப் பேருமின்றி
பயணப்படும் தூரத்திலும்
பணம்படுத்தும்

மேலும்

மிக்க நன்றி அய்யா........வரவிலும் மகிழ்கிறேன்...... 11-Jun-2014 8:06 am
சந்தேகமே இல்லை... அதிசயம்தான் .. அருமை. ஆழ்ந்த சிந்தனை உங்களுக்கு 11-Jun-2014 8:05 am
மிக்க நன்றி தோழமையே........... 10-Jun-2014 7:55 pm
நிதர்சனம்...அருமை ! 10-Jun-2014 7:22 pm
கருத்துகள்

மேலே