நான்சி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  நான்சி
இடம்:  வத்தலக்குண்டு
பிறந்த தேதி :  30-Dec-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  01-Jan-2013
பார்த்தவர்கள்:  58
புள்ளி:  3

என் படைப்புகள்
நான்சி செய்திகள்
நான்சி - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jan-2016 6:18 pm

உனக்காக நான் எழுதும் ஒவ்வொரு வரியும் என் அன்பை உனக்கு எடுத்து சொல்லும்..!
உன்னை காணும் ஒவ்வொரு முறையும் என்னை அறியாமல் ஒரு புன்னகை தொட்டு செல்லும் ..!
உன் விழிகளுக்கு உரைக்க சொல்லுவேன் நீ என்னுடையவன் என்று..ஆனால் அது உன் விழிகளுக்கு புரிவதில்லை....!
உன் புன்னகைக்கு சொந்தக்காரி நான் அதற்காக வானத்தை கூட எட்டி பிடிப்பேன்....!
உன் தலை முடி ஒவ்வொன்றும் என் விரல்கள் பட காத்திருகின்றது ..!
உன் மீசையை தடவி சிறிது முறுக்கி விடுவேன்..!
முத்தங்களால் உன் இதழை நனைதிடுவேன்..!
உன் இதயத்தின் துடிப்பாய் நான் மாறிட என் உடலின் உயிராய் நீ உருவெடுபாய் ..!
உன் மூச்சு காற்று என்னை தொட்டு செல்ல என்

மேலும்

காதலுக்குள் ஓர் உறவாடல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 17-Jan-2016 10:57 pm
நான்சி - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Mar-2015 6:40 pm

நாள்தோறும் விழிகளில் தென்படும் ஒளியாய் இருப்பது நீ..!
சிந்தனையில் தோன்றும் எண்ணமாய் இருப்பதும் நீ..!
இரவில் தோன்றும் கற்பனையும் நீ..!
என்னை தானாக புன்னகை புரிய வைப்பவனும் நீ..!
எனக்குள் மறைந்து வாழ்பவனும் நீ..!
நீ..நீ..அனைத்தும் நீயே..!
நான் நீயாக மாறபோவது எப்பொழுது..?

மேலும்

அருமை 12-Mar-2015 9:49 pm
நான்சி - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Mar-2015 6:04 pm

நான் சாயும் தோளாக
உன் தோள் இருந்தால்
கனவுகளும் நிஜமாகும்..!
பூமி மணலாய்
நீ இருபாய்யெனில்
மலராய் மலர்ந்து
மடிவேன்
உன் மடியிள் வாடி...!

மேலும்

கருத்துகள்

நண்பர்கள் (3)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
சந்திர மௌலி

சந்திர மௌலி

காஞ்சிபுரம்
user photo

இவர் பின்தொடர்பவர்கள் (3)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
user photo

சந்திர மௌலி

சந்திர மௌலி

காஞ்சிபுரம்

இவரை பின்தொடர்பவர்கள் (3)

user photo

சந்திர மௌலி

சந்திர மௌலி

காஞ்சிபுரம்
சேகர்

சேகர்

Pollachi / Denmark
மேலே