ஹரேந்ரா - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  ஹரேந்ரா
இடம்:  கனடா
பிறந்த தேதி :  12-Jun-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Mar-2014
பார்த்தவர்கள்:  75
புள்ளி:  3

என்னைப் பற்றி...

தமிழாய் வாழ நினைப்பவன்

என் படைப்புகள்
ஹரேந்ரா செய்திகள்
ஹரேந்ரா - ஹரேந்ரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Mar-2014 11:34 am

எத்தனை கோயில்கள்
எத்தனை தெய்வங்கள்
அத்தனை இருந்தும்
எத்தனை பிணக்குகள்
மனிதன் வாழ மதத்தை படைத்தான்
இங்கே
மதங்கள் வாழ மனிதன் மாண்டான்
பகுத்து அறிந்தா பிரித்துக்கொண்டான்
சாமி பறிக்க நினைத்தால் எங்கே செல்வான்

மேலும்

ஹரேந்ரா - ஹரேந்ரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Mar-2014 11:40 am

வலுவிழந்து போகவில்லை இன்னும்
கனவுகளை மீட்டுவரும் எண்ணம்
காலங்கள் கடத்திச்சென்றது கொஞ்சம்
அடிநெஞ்சில் உறங்குகிறது மிச்சம்
ஊரார் உமிழ்ந்திடலாம் இன்று
உயர்ந்தால் ஒளிந்திடுவார் அன்று
வீழ்ந்தே கிடப்பதல்லை வேங்கை
அடித்தால் அழிவதில்லை வேட்கை
இமயம் நமக்கு கீழே வா
கடலும் கங்கை என்றே வா

மேலும்

தளத்தில் இணைந்த நட்பே வருக..! சிறந்த பதிவுகள் பதித்து தாங்களும் தளமும் சிறப்பு பெறுக...பெருக..வாழ்த்துக்கள்..! உங்கள் பதிவுகள் நன்று..! தொடருங்கள்..! நட்புடன்.. குமரி 10-Mar-2014 10:43 am
நன்று 09-Mar-2014 12:31 pm
ஹரேந்ரா - ஹரேந்ரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Mar-2014 11:46 am

ஒரு சிற்பியாய் உன்
சிந்தனைகளை செதுக்கிக்கொள்
ஒரு ஓவியனாய் உன்
பாதைகளை வரைந்துகொள்
ஒரு கவிதையாய் உன்
வாழ்க்கையை நீ வாழ்ந்துகொள்
ஒரு எழுத்தாளனாய் வரலாறு
உன் கதைஎழுதட்டும்

மேலும்

நல்ல வரிகள்..! தொடரவும்..! 10-Mar-2014 10:43 am
அருமை தோழரே அழகான அறிவுரைகள் 09-Mar-2014 12:27 pm
ஹரேந்ரா - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Mar-2014 11:46 am

ஒரு சிற்பியாய் உன்
சிந்தனைகளை செதுக்கிக்கொள்
ஒரு ஓவியனாய் உன்
பாதைகளை வரைந்துகொள்
ஒரு கவிதையாய் உன்
வாழ்க்கையை நீ வாழ்ந்துகொள்
ஒரு எழுத்தாளனாய் வரலாறு
உன் கதைஎழுதட்டும்

மேலும்

நல்ல வரிகள்..! தொடரவும்..! 10-Mar-2014 10:43 am
அருமை தோழரே அழகான அறிவுரைகள் 09-Mar-2014 12:27 pm
ஹரேந்ரா - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Mar-2014 11:40 am

வலுவிழந்து போகவில்லை இன்னும்
கனவுகளை மீட்டுவரும் எண்ணம்
காலங்கள் கடத்திச்சென்றது கொஞ்சம்
அடிநெஞ்சில் உறங்குகிறது மிச்சம்
ஊரார் உமிழ்ந்திடலாம் இன்று
உயர்ந்தால் ஒளிந்திடுவார் அன்று
வீழ்ந்தே கிடப்பதல்லை வேங்கை
அடித்தால் அழிவதில்லை வேட்கை
இமயம் நமக்கு கீழே வா
கடலும் கங்கை என்றே வா

மேலும்

தளத்தில் இணைந்த நட்பே வருக..! சிறந்த பதிவுகள் பதித்து தாங்களும் தளமும் சிறப்பு பெறுக...பெருக..வாழ்த்துக்கள்..! உங்கள் பதிவுகள் நன்று..! தொடருங்கள்..! நட்புடன்.. குமரி 10-Mar-2014 10:43 am
நன்று 09-Mar-2014 12:31 pm
ஹரேந்ரா - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Mar-2014 11:34 am

எத்தனை கோயில்கள்
எத்தனை தெய்வங்கள்
அத்தனை இருந்தும்
எத்தனை பிணக்குகள்
மனிதன் வாழ மதத்தை படைத்தான்
இங்கே
மதங்கள் வாழ மனிதன் மாண்டான்
பகுத்து அறிந்தா பிரித்துக்கொண்டான்
சாமி பறிக்க நினைத்தால் எங்கே செல்வான்

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே