ஆற்றாமை
எத்தனை கோயில்கள்
எத்தனை தெய்வங்கள்
அத்தனை இருந்தும்
எத்தனை பிணக்குகள்
மனிதன் வாழ மதத்தை படைத்தான்
இங்கே
மதங்கள் வாழ மனிதன் மாண்டான்
பகுத்து அறிந்தா பிரித்துக்கொண்டான்
சாமி பறிக்க நினைத்தால் எங்கே செல்வான்
எத்தனை கோயில்கள்
எத்தனை தெய்வங்கள்
அத்தனை இருந்தும்
எத்தனை பிணக்குகள்
மனிதன் வாழ மதத்தை படைத்தான்
இங்கே
மதங்கள் வாழ மனிதன் மாண்டான்
பகுத்து அறிந்தா பிரித்துக்கொண்டான்
சாமி பறிக்க நினைத்தால் எங்கே செல்வான்