வெற்றிடம்

ஆசைகள் இல்லையெனின்
உலகம் வெறுமையானது
வெற்றிடத்தில் எதை தேடினான்
புத்தன்

எழுதியவர் : ஹரேந்ரா (9-Mar-14, 11:24 am)
Tanglish : vetridam
பார்வை : 68

மேலே