சிவசங்கரி ஏந்திழை - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : சிவசங்கரி ஏந்திழை |
இடம் | : திண்டிவனம் |
பிறந்த தேதி | : 01-Jan-1983 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 02-Jul-2020 |
பார்த்தவர்கள் | : 14 |
புள்ளி | : 0 |
என்னைப் பற்றி...
என்னை எடை போட நீ தராசும் இல்லை
நான் விலை பொருளும் இல்லை🙏
என் படைப்புகள்
சிவசங்கரி ஏந்திழை செய்திகள்
#அசலான_நகல்_போல
வானில் வெண்ணிலா வித்தியாசம் இல்லை/
காணும் கண்ணிலே கலங்கமும் இல்லை/
தூரிகை தொட்டுத் தோழனும் வரைகிறான்/
நேரினில் எனும்படி தோற்றமும் தருகிறான்/
அசலும் கண்டு நாணிடச் செய்கிறான்
நகலில் ஓவியம் நளினமாய் அவனும்!!
முனைவர்.பாரதி.சிவசங்கரி
#அசலான_நகல்_போல
வானில் வெண்ணிலா வித்தியாசம் இல்லை/
காணும் கண்ணிலே கலங்கமும் இல்லை/
தூரிகை தொட்டுத் தோழனும் வரைகிறான்/
நேரினில் எனும்படி தோற்றமும் தருகிறான்/
அசலும் கண்டு நாணிடச் செய்கிறான்
நகலில் ஓவியம் நளினமாய் அவனும்!!
முனைவர்.பாரதி.சிவசங்கரி
கருத்துகள்