எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

#அசலான_நகல்_போல வானில் வெண்ணிலா வித்தியாசம் இல்லை/ காணும் கண்ணிலே...

#அசலான_நகல்_போல

வானில் வெண்ணிலா வித்தியாசம் இல்லை/
காணும் கண்ணிலே கலங்கமும் இல்லை/
தூரிகை தொட்டுத் தோழனும் வரைகிறான்/
நேரினில் எனும்படி தோற்றமும் தருகிறான்/
அசலும் கண்டு நாணிடச் செய்கிறான்
நகலில் ஓவியம் நளினமாய் அவனும்!!

முனைவர்.பாரதி.சிவசங்கரி

நாள் : 2-Jul-20, 5:32 pm

மேலே