அபிநயஸ்ரீ - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : அபிநயஸ்ரீ |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 05-Jun-2015 |
பார்த்தவர்கள் | : 51 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
அபிநயஸ்ரீ செய்திகள்
எங்கிருந்தோ வந்தால் இவள்,
கல்லூரி எனும் கோவிலுக்குள் மாணவியாக..
என் இதயம் எனும்,
கருவறைக்குள் தெய்வமாக.
அன்பில் அன்னையாக,
அரவணைப்பில் அப்பாவாக,
அக்கறையில் அக்காவாக,
தாலாட்டும் தங்கையாக,
என் உடலில் உயிராக,
அந்த உயிரே என்
உன்னத உறவாக,
அத்தனை உறவும்
ஒன்றாக அவளே,
என்றும் என் தோழியாக.
பார்பவர்கள் பேசலாம்
நமக்குள் இருப்பது தவறான
தொடர்பு என்று,
அவர்களுக்கு எப்படி
தெரியும் நம்
விரல்கள் கூட தொட்டு
கொண்டதில்லை என்று.
காண்பவர்களுக்கு தெரியாது
பெண்ணை விட
நட்பிக்கு உள்ள கற்பு
கங்கை விட புனிதமானது என்று,
காமம் இல்லாத கண்ணியமானது என்று.
உன் உறவு தொடர கூடாது என,
என்
நட்பின் நேசம் பாடும் கவி அழகு 03-Sep-2015 1:15 am
உண்மையான நட்பிற்கான அழகான படைப்பு மிகவும் அருமைத்தோழி.......
சில இடங்களில் எழுத்துப்பிழைகள் இருக்கிறது சரி செய்யவும்.... 02-Sep-2015 1:35 pm
கருத்துகள்