Akbar Badusha - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Akbar Badusha |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 21-Oct-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 40 |
புள்ளி | : 4 |
என்னைப் பற்றி...
நான் பெருமைப்பட்டுகொல்வது நான் ஒரு "தமிழன்" என்று....!!!!!
என் படைப்புகள்
Akbar Badusha செய்திகள்
துன்பத்தை மறைப்பதென்பது அரிது !!!
நீ உன் இதழ்களை பொய்யாய் அசைத்தாலும் -
உன் விழிகள் காட்டித்தந்துவிடும் கண்ணீர் மூலமாய்....!!!!!!!!!!
என் கவிதையும் கண்ணீர் சிந்துதடி -
உன்னை நினைத்து எழுதுகையில்.....!!!!
-ச.அக்பர்
கொட்டிய தண்ணீர் ....
தனக்கும் உணர்வுகள் உள்ளன என்று காட்டியது....!!!
இதயத்தின் வடிவின் மூலம்........!!!!!!!!!!
(இந்த படம் என் வீட்டின் பால்கனியில் எடுத்தது )
-அக்பர் ♥♥
கருத்துகள்