துன்பம்

துன்பத்தை மறைப்பதென்பது அரிது !!!
நீ உன் இதழ்களை பொய்யாய் அசைத்தாலும் -
உன் விழிகள் காட்டித்தந்துவிடும் கண்ணீர் மூலமாய்....!!!!!!!!!!

எழுதியவர் : ச.அக்பர் (11-Mar-14, 6:10 pm)
சேர்த்தது : Akbar Badusha
Tanglish : thunbam
பார்வை : 184

மேலே