கூழி தொழிலாளி

எங்கள் கைகளில் கிடைபதில்லை
அதனால் தான்
அழுக்காகமல் இருக்கின்றன
ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள்

எழுதியவர் : கபிலரசன்.ப (11-Mar-14, 8:39 pm)
Tanglish : aezhai
பார்வை : 117

மேலே