Alfred Arun - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Alfred Arun
இடம்:  Chennai
பிறந்த தேதி :  28-Dec-1982
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-Jun-2011
பார்த்தவர்கள்:  195
புள்ளி:  13

என்னைப் பற்றி...

I am alfred from chennai. I like to improve my writing skills....

என் படைப்புகள்
Alfred Arun செய்திகள்
Alfred Arun - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Feb-2018 2:59 pm

கடற்கரை மணலில் மகளின்
காலடி தடம் தேடினேன்
கிடைக்கவில்லை வெகு
நேரம் தேடியும்
சுதாரித்து பார்த்த போது
நினைவுக்கு வந்தது
அவளை என் கைகளில்
சுமந்து சென்றது.

பூமிக்கு வந்த இன்னொரு தெய்வம்
சிறகில்லாத பட்டாம்பூச்சி
விளக்கில்லாத மின்மினி
என் சிரிப்பிற்கு அர்த்தம் தந்தவள்.

மேலும்

எப்படிப்பட்ட ஆணையும் தூய்மையான மனிதனாக மாற்றுகின்றது பெண் குழந்தையின் முத்தம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-Feb-2018 9:26 pm
Alfred Arun - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Feb-2018 6:42 pm

மடியில் உட்கார்ந்து இருக்கும்
கணினியும் மேஜை மேல் அமர்ந்து
இருக்கும் மகளும் என்னை
வேதனையுடன் பார்த்து கொண்டிருக்கிறார்கள்
கணினி மேல் இருக்கும் காதலை விட மகளே
உன்னை கரை சேர்க்கும் எண்ணம் தான் காரணம்
இந்த மாற்றத்திற்கு.

மேலும்

நவீனத்திற்குள் சிக்குப்பட்டவர்கள் பலர் அன்புக்குள்ளும் வன்முறை செய்கிறார்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Feb-2018 10:07 pm
Alfred Arun - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Feb-2018 6:31 pm

Vidhai

engirundho vandhu
engeyo pudhaika pattu
endha edhirparpum illamal
urangi knondirukiren
oru vidhayai
en edhirkalam
unnidame manidha
vidhayaga madivadha illai
virutchamai valarvadha!

மேலும்

அழகு கவி.மேலும் தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துகள்... 06-Feb-2018 10:21 pm
வீசப்படும் ஒரு விதைக்குள் வீழப்போகும் ஒரு சந்ததி காப்பாற்றப்படுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Feb-2018 10:06 pm
அருமை நட்பே ........... ஏன் தங்கிலீஷ் ........ தமிழில் பதியலாமே................ 06-Feb-2018 8:52 pm
கருத்துகள்

மேலே