Velai

மடியில் உட்கார்ந்து இருக்கும்
கணினியும் மேஜை மேல் அமர்ந்து
இருக்கும் மகளும் என்னை
வேதனையுடன் பார்த்து கொண்டிருக்கிறார்கள்
கணினி மேல் இருக்கும் காதலை விட மகளே
உன்னை கரை சேர்க்கும் எண்ணம் தான் காரணம்
இந்த மாற்றத்திற்கு.

எழுதியவர் : (6-Feb-18, 6:42 pm)
பார்வை : 48

மேலே