Aravind T R - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Aravind T R |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 15-Oct-2014 |
பார்த்தவர்கள் | : 42 |
புள்ளி | : 4 |
அவள் என் உயிரில் கலந்தாள்
உணர்வில் இணைந்தாள்
மனதில் மிதந்தாள்
கனவில் கலைந்தாள்
உண்மையில் என்னை உதறினாள்
மீண்டும் வேண்டும் அவள்
ஆரம்பித்தேன் காதல் வேள்வி
என் மனதை நெருப்பில் கரைத்தேன்
உயிரை உலையில் உருக்கினேன்
வேள்வியில் என்னை இழந்தேன்
அவள் மறைந்தாள் புகையாய்
காதலும் ஒரு வேள்விதான்......................
அவள் முகத்துக்கும் நிலவுக்கும் போட்டி
நான் நிலவையே வெறுக்கிறேன்
மீன்களுக்கும் அவள் கண்களுக்கும் போட்டி
நான் மீன்களை வெறுக்கிறேன்
முத்துக்கும் அவள் பற்களுக்கும் போட்டி
நான் முத்தையே வெறுக்கிறேன்
ரோஜாவுக்கும் அவள் இதழுக்கும் போட்டி
நான் ரோஜாவையே வெறுக்கிறேன்
அவளுக்கும் சிலைக்கும் போட்டி
நான் சிலைகளையே வெறுக்கிறேன்
எனக்கும் அவள் அமெரிக்க மாப்பிள்ளைக்கும் போட்டி
அவள் என்னையே வெறுக்கிறாள்
காதலில் தோல்வி -----
தற்கொலை தான் ஒரேவழி
அதுவும் முடியாது ஏன்?
என் உயிர் ----அவளிடம்
நாம் நாளைக்காக வாழவேண்டும்
பழையதை நினைத்து வருந்தாதே
கடந்த கால நிகழ்வுகளை அசைதான் போட முடியும்
அதை மற்ற இயலாது
பிரம்மன் காம்பஸ் இல்லாமல் வட்டமாக வரைந்தான் அவள் முகத்தை -
அவள் முகம் ஒரு வட்ட நிலா
அவள் கண்கள் மின்னும் நிலவின் பக்கத்தில் இருக்கும் நட்சத்திரத்தை போல
அவள் முகத்தில் மலர்ச்சி- நிலவின் ஒளியைப் போல
அவள் சுவாசக் காற்று உஷ்ணம் அல்ல - நிலவின் குளிர்ச்சி
நிலவு வளரும் தேயும் -அவள் என்றுமே என் நெஞ்சத்தில் நிலைப்பவள்- ஆனால் நிலவைப்போலவே எட்டாத தூரத்தில் அவள்