aravibharathiஅரவிபாரதி - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  aravibharathiஅரவிபாரதி
இடம்:  சேலம்
பிறந்த தேதி :  02-Mar-1998
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Oct-2017
பார்த்தவர்கள்:  45
புள்ளி:  4

என்னைப் பற்றி...

வீழ்வது நானாகினும் வாழ்வது என் தமிழாகட்டும்!

என் படைப்புகள்
aravibharathiஅரவிபாரதி செய்திகள்
aravibharathiஅரவிபாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Oct-2017 11:51 am

உன்னை பார்க்கும் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் உனக்காய் உருவாகின என்னில் புது புது வார்த்தைகளும் கிறுக்கல்களும். மரணமே சற்று மரணித்துப் போகுமடி உனக்காய் எழுத்தாணி முனையில், காகிதத்தின் மேல் நான் பதித்த வார்த்தைக் கோர்வைகளை கண்டால்... நீயோ அதன் அர்த்தம் அறியாமல், உணர்வுகளை முடமாக்கி கிழித்து குப்பைத்தொட்டியில் போடுகிறாய். அவ்வார்த்தைகளும் உன் உதடு தொடாமலே, ஒவ்வொரு முறையும் முத்தமிடுகிறது குப்பைத்தொட்டியை. அவ்வார்த்தைகளை படித்துவிட்டு இன்று உன் முன் நின்று நான்தான் அழகி என கர்வம் கொள்ளுதடி அந்த குப்பைத்தொட்டி......

மேலும்

பல மெய்யான நேசம் காலம் காலமாய் தோற்றுப்போய் குப்பைத்தொட்டி காவியங்களாகவே தங்கள் ஆயுளை கடத்துகின்றது. இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 24-Oct-2017 6:19 am
aravibharathiஅரவிபாரதி - aravibharathiஅரவிபாரதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Oct-2017 11:48 am

மின்னும் மின்மினி கூட்டத்திற்கு நடுவே
காயும் நிலவொளி போல் காட்சி தந்த அரங்கில்
காற்றில் உலா வரும் தென்றலை போல்
என்னவளை தேடி தொலைந்தேன்,

அவளும் தெரிந்திருக்கமாட்டால் தென்றல் மலரைத்தான் தேடி வரும் என்று..
நானும் அறியவில்லை இரவில்தான் விண்மீன் காட்சி படும் என்று...

வானில் மிதக்கும் மேக கூட்டம் போல அங்கும் இங்கும் தேடி அலைந்தேன் ஆனால், அவள் விழிகள் என்னைத்தான் தேடி உள்ளது என்பதை,
இரு விழிகளிலும் மின்னல் ஒளியுடன்
அவள் பார்வை என் மீது பட்டவுடன் தெரிந்தது..

அவளை காண துடித்த என் மனதிற்கும்
அவளுக்காக துடித்த என்
இதயத்திற்கும்
என்ன ஆனதென்று தெரியவில்லை மௌனமாய் நின்றன
எங்கள் இரு விழிகள

மேலும்

உங்கள் அன்புக்கு நன்றி தோழா... 23-Oct-2017 7:31 am
மெளனம் என்பது இதழ்களின் கடவுச் சொல் தான் அவைகள் உள்ளங்களின் பூட்டுக்களை திறக்கும் திறவுகோல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்! 23-Oct-2017 12:44 am

கருத்துகள்

மேலே