முஅர்ச்சனா - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f3/frxvm_35832.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : முஅர்ச்சனா |
இடம் | : Thiruchirappalli |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 18-Feb-2016 |
பார்த்தவர்கள் | : 34 |
புள்ளி | : 0 |
எனது பெயர் மு.அர்ச்சனா, நான் ஜமால் முஹமது கல்லூரியில் பி.ஏ மூன்றாம் ஆண்டு படித்து முடிக்கும் தருணத்தில் இருக்கிறேன். எனது கவித்திறமையை வெளிப்படுத்தும் விதமாக நான் கண்ணாடி இதயம் என்ற கவிதை தொகுப்பினை வெளியிட முயற்சி செய்தேன். ஆனால் என் முயற்சி இத்தொகுப்பினை இணையதளத்தின் மூலம் வெளியிடுகிறேன்.
உயிர் பிரிந்த பிறகு நீ மறு உயிர் எழப்போவதில்லை....
நீ வாழ்ந்த நாட்களில் ஒரு உயிராகத்தான் வாழ்ந்திருப்பாய் ஆனால் இறந்த பின்பு நீ செய்யும் உடல் உறுப்பு தானத்தால் பல உயிராக வாழ்ந்திடுவாய் .....
அன்பு அன்பர்களே ...இனிய காலை வணக்கம்!!! இன்றுமுதல் உங்களுடன் இந்த கண்ணாடி இதயம் கவிதைத்தொகுப்பின் தொடர்ச்சி பக்கங்களின் பயணம் துவங்குகிறது...
கண்ணாடி இதயம் கவிதைதொகுப்பின் தொடர்ச்சி பக்கங்கள்... அன்பு நண்பர்களே, எனது கவிதை தொகுப்பிற்கு தங்களுடைய விருப்பங்களை தெரியப்படுத்தவும்.
அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள் !
அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள் !