அஷ்பாக் ஹுசைன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : அஷ்பாக் ஹுசைன் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 27-Oct-2015 |
பார்த்தவர்கள் | : 19 |
புள்ளி | : 2 |
தூகà¯à®•à®¤à¯à®¤à¯ˆà®¤à¯ தூணà¯à®Ÿà®¿à®Ÿà¯à®®à¯ கà¯à®³à®¿à®°à¯à®šà¯à®šà®¿à®¯à®¾à®© இரவ௠நேரமà¯,
நான௠மெலà¯à®² மெலà¯à®² நடநà¯à®¤à¯ செனà¯à®±à¯‡à®©à¯ ஓர௠சாலை ஓரமà¯,
வடà¯à®Ÿà®®à¯à®• வெணà¯à®£à®¿à®²à®µà¯ˆ தனகà¯à®•à¯à®³à¯ பொதிநà¯à®¤ வானமà¯,
அதன௠வெணà¯à®•à®¤à®¿à®°à¯ எஙà¯à®•à¯à®®à¯ பரவிடà¯à®®à¯ மேலà¯à®®à¯ மேலà¯à®®à¯...
தூரதà¯à®¤à®¿à®²à¯ ஓர௠விணà¯à®®à¯€à®©à¯ அமரà¯à®¨à¯à®¤à®¿à®°
தூக்கத்தைத் தூண்டிடும் குளிர்ச்சியான இரவு நேரம்,
நான் மெல்ல மெல்ல நடந்து சென்றேன் ஓர் சாலை ஓரம்,
வட்டமுக வெண்ணிலவை தனக்குள் பொதிந்த வானம்,
அதன் வெண்கதிர் எங்கும் பரவிடும் மேலும் மேலும்...
தூரத்தில் ஓர் விண்மீன் அமர்ந்திருப்பது போல் தோன்றும் பொய்மை;
அருகில் சென்றேன் வியக்கச் செய்தது அது ஓர் அழகிய பெண்மை,
அவள் மேல் நான் காதல்வயப்பட்டது தான் மறுக்கமுடியா உண்மை....
என்னை கண்டதும் வெட்டப்பட்டு கதவில் பாதியும் தெரிந்து ஒளிய;
அவ்வெட்கம் என்னை பூலோகத்தை விட்டு கூட்டி சென்றது வெளியே...
முட்டவிளி பார்வை என் மேல் விட்டெரிந்து நின்றாள்;
நான் சட்டென்று சறிந்தேன்,இதுதான் காதல் என்று உணர்ந்தே