இதயவன் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : இதயவன் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 21-Mar-1980 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Dec-2014 |
பார்த்தவர்கள் | : 139 |
புள்ளி | : 20 |
என் பெயர் பாஸ் என்ற இதயவன். எனக்கு தமிழ் கவிதைகள் மிகவும் பிடிக்கும்.
கொரோனாக்காக...
கொரோனாக்காக இது கொரோனாக்காக
இந்த உலகை வசந்த உலகை
கொரோனா உலகம் மதிய உலகை
கொரோனாக்காக இது கொரோனாக்காக
கொரோனாவே போ... போ...
கொரோனாவே வராதே... வராதே....
மரணம் என்னும் தூது வந்தது
அது தும்மல் என்னும் வடிவில் வந்தது...
சொந்தமாக நம்மை நினைத்தது
இன்று நரகமாக மாற்றிவிட்டது
கொரோனாக்காக இது கொரோனாக்காக
கையை தானே கழுவு என்றது
கையை சோப்பு போட்டு கழுவ சொன்னது
வாயை தானே மூட வைத்தது
இன்று உலகை எல்லாம் பிரிந்து விட்டது
எழுதுங்கள் நம் வீட்டில்
ஒற்றுமையா கொரோனாவை ஒழிப்போம் என்று
விரட்டுங்கள் நம் நாட்டில்
இனிமேல் கொரோனா வரக்கூடாதென்று
நம்மை தீண்டும் கொரோனா என்பது
நேருக்கு நேர்
மோதும்
சூரியன் சந்திரன்...!
ஒரே புள்ளியில்
சந்திக்கும் நண்பர்கள்
சூரியன் சந்திரன்...!
உலகை ஒன்றாய்
சேர்க்கும்
சூரியன் சந்திரன்...!
நெருப்பு வளையலாய்
மாறும்
சூரியன் சந்திரன்...!
கருப்பு திரையாய்
தோன்றும்
சூரியன் சந்திரன்...!
அன்னை மடியில்
தவந்தவன் மனிதன்...!!!
அன்னை காலடியில்
விழுந்தவன் புனிதன்...!!!
உன் பிம்பத்தில் மோதி
நான் சிதரும்போது
சிற்பமாகிறேன் அன்ப
தோல்வியோ, வெற்றியோ
முயன்று பார்..!
மேடோ, பள்ளமோ
நடந்து பார்..!!
வெயிலோ, மழையோ
இருந்து பார்..!!!
வாழ்வோ, சாவ்வோ
வாழ்ந்து பார்...
நண்பனே...!!!!