சூரிய கிரகணம்

நேருக்கு நேர்
மோதும்
சூரியன் சந்திரன்...!
ஒரே புள்ளியில்
சந்திக்கும் நண்பர்கள்
சூரியன் சந்திரன்...!
உலகை ஒன்றாய்
சேர்க்கும்
சூரியன் சந்திரன்...!
நெருப்பு வளையலாய்
மாறும்
சூரியன் சந்திரன்...!
கருப்பு திரையாய்
தோன்றும்
சூரியன் சந்திரன்...!