பல ஆயிரம் கோடியில் ஒருவன்

டேய் ஸ்ரீகர் நீ உன்னொட பையனுக்கு

'ஆதித்யா'ன்னு பேரு வச்சிருக்கிற. இந்தப்

பேரைப் பல. இலட்சம் பேரு அவுங்க

பிள்ளைகளுக்கு வச்சிருக்கிறாங்க.

@@@@@@@@

என்னடா சொல்ல வர்ற கோதர்ஜி?

#@@@@@@@@

என்னோட பையன் பேரு உலகத்திலே

என் பையனுக்கு மட்டும் உள்ள

தனித்தவமான பேருடா. பல இலட்சம்

பேர்ல, பல ஆயிரம் கோடிப் பேருல

என் பையன் ஒருவனுக்கே உள்ள பேருடா.

########@

அந்தப் பேரைச் சொல்லுடா.

@@@@@@@@

உன் பையன் 'ஆதித்யா'. என் பையன் பேரு

'சாதித்யா'. ஸ்வீட் நேம்டா சாதித்யா.

எழுதியவர் : மலர் (12-Aug-25, 10:58 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 16

மேலே