வசந்த மளிகை vs கொரோனா வருகை

கொரோனாக்காக...

கொரோனாக்காக இது கொரோனாக்காக
இந்த உலகை வசந்த உலகை
கொரோனா உலகம் மதிய உலகை
கொரோனாக்காக இது கொரோனாக்காக

கொரோனாவே போ... போ...
கொரோனாவே வராதே... வராதே....

மரணம் என்னும் தூது வந்தது
அது தும்மல் என்னும் வடிவில் வந்தது...
சொந்தமாக நம்மை நினைத்தது
இன்று நரகமாக மாற்றிவிட்டது

கொரோனாக்காக இது கொரோனாக்காக

கையை தானே கழுவு என்றது
கையை சோப்பு போட்டு கழுவ சொன்னது
வாயை தானே மூட வைத்தது
இன்று உலகை எல்லாம் பிரிந்து விட்டது

எழுதுங்கள் நம் வீட்டில்
ஒற்றுமையா கொரோனாவை ஒழிப்போம் என்று
விரட்டுங்கள் நம் நாட்டில்
இனிமேல் கொரோனா வரக்கூடாதென்று

நம்மை தீண்டும் கொரோனா என்பது
அது தொடக்கூடாதென்று விரட்டி அடிப்பது
தீமை காட்டும் கொரோனா என்பது
நம்மை பித்தனாக்கி உயிரை குடிப்பது

கொரோனாக்காக...

எங்கிருந்து கொரோனா வந்தது
இன்று எல்லாரையும் ஆட்டி வைக்குது...
தனித்திருந்து ஒழித்து காட்டுவோம்
தினம் ஊரடங்கி வாழ்ந்து காட்டுவோம்

கொரோனாக்காக இது கொரோனாக்காக

இந்த உலகை வசந்த உலகை
கொரோனா உலகம் மதிய உலகை
தனித்திருந்து காட்டுவோம்....
கொரோனவை ஒழுத்து காட்டுவோம்...

எழுதியவர் : இதயவன் (5-Apr-20, 4:42 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 53

மேலே