நண்பனே

தோல்வியோ, வெற்றியோ
முயன்று பார்..!
மேடோ, பள்ளமோ
நடந்து பார்..!!
வெயிலோ, மழையோ
இருந்து பார்..!!!
வாழ்வோ, சாவ்வோ
வாழ்ந்து பார்...
நண்பனே...!!!!

எழுதியவர் : (3-Mar-17, 11:52 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 46

மேலே