கோபம்

கோபம்!
கோபம் வந்தால் கொட்டிவிடாதே, பிடித்து வை!
பிரிதொரு நாளில், அமைதி எனும் அழிப்பானால்,
அழித்து விடு!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (3-Mar-17, 11:53 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 203

மேலே