Balasubramanian Vairavan - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Balasubramanian Vairavan |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 24-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 743 |
புள்ளி | : 5 |
வாழ்வில் வறுமை இருப்பது சாதாரணம்
வாழ்க்கை முழுவதும் வறுமையோடு வாழ்ந்து
தனக்கு பட்டினி போட்டோருக்கு சாப்பாடு போடும் விவசாயிகளின் துயர் எப்போது நீங்கும். விவசாயி எப்போது மகிழ்வோடு வாழ்வான்?
வேலை நேரத்தை குறைப்பதால் மின்சாரத்தை சேமிக்க முடியுமா?
மனிதநேயம்
வாழ்க்கையில் மனித நேயம் முக்கியமான ஒன்று என்பதை அனைவரும் அறிவர் ஆனால் மனித நேயம் என்றால் என்ன அதன் இலக்கு என்ன என்பதை சற்று விரிவாக பார்க்கலாம் வாங்க. மனிதன் நேயமானது மனிதன் தான் தேடுகின்ற நிறைவை அல்லது குறிக்கோளை அடைவதற்கான முயற்ச்சிகளை அறிவுடன் செயல்படுத்த உதவுகின்றது என்று கூறினால் மிகையாகாது. இதன் தன்மையானது ஒவ்வொருவரிடத்திலும் மாறுபடும் மேலும் அவை படிப்படியாக காலத்தின் சூழ்நிலைக்கேற்ப மாறுபடக் கூடிய இயல்புடையவை எனலாம். எதை ஒருவன் நேயமாக கருதுகின்றானோ அது அவனுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். பொதுவாக பார்த்தால் இந்த மனித நேயம் இரண்டு வாரியாக பிரிக்கப்படுகின்றது
பழம்பெரும் இந்தியாவில் பழமையான பொருடகள் எல்லாம் திருட்டு போயாச்சு! அடுத்தடுத்து நடந்த பாலியல் வன்கொடுமை மூலம் இந்திய பாரம்பரியத்தையும் கவிழ்த்தாச்சு!
பச்சை பசேலென காணப்பட்ட இயற்கையையும் அழிச்சாச்சு"
நாலாபக்கமும் காணபட்ட நதிநிலைகளெல்லாம் சாக்கடைகளாக்கியாச்சு!
இதை எல்லாம் சீர்திருத்தி புரட்சி காண நினைத்தவார்களெல்லாம் மண்ணோடு மண் போயாச்சு!
உண்ண உணவில்லாதப் போதும் போதை ஏற்றும் மதுவை அருந்த மறக்க இயலாத நீ
உன் தேசத்தை வளர்க்கவும் முடியாது
போற்றவும் முடியாது!
உன்னை நீ மாற்றிகொள்!
உன் தேசம் தானாக வளரும் அன்று அண்டை தேசம் உன் தேசத்தை உலகம் போற்றத் துதிப் பாடும்!
பழம் பெரும் இந்தியாவில் பழமையான பொருடகள் எல்லாம் திருட்டு போயாச்சு! அடுத்தடுத்து நடந்த பாலியல் வன்கொடுமை மூலம் இந்திய பாரம்பரியத்தையும் கவிழ்த்தாச்சு!
பச்சை பசேலென காணப்பட்ட இயற்கையையும் அழிச்சாச்சு!
நாலாபக்கமும் காணபட்ட நதிநிலைகளெல்லாம் சாக்கடைகளாக்கியாச்சு!
இதை எல்லாம் சீர்திருத்தி புரட்சி காண நினைத்தவார்களெல்லாம் மண்ணோடு மண் போயாச்சு!
உண்ண உணவில்லாதப் போதும் போதை ஏற்றும் மதுவை அருந்த மறக்க இயலாத நீ
உன் தேசத்தை வளர்க்கவும் முடியாது
போற்றவும் முடியாது!
உன்னை நீ மாற்றிகொள்!
உன் தேசம் தானாக வளரும் அன்று அண்டை தேசம் உன் தேசத்தை உலகம் போற்றத் துதிப் பாடும்!
எந்நேரமும் தண்ணீராய் காட்சியளித்த என் பூமி இன்று வறண்டு கிடக்க!
அதனால் பயனடைந்த விவசாயிகளின் நிலமும் இன்று மனை விற்கும் இடமாய் மாறி கிடக்க!
சுற்றி நின்ற மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டு கிடக்க!
அந்த நிழலில் இளைப்பாறிய கால்நடைகள் எல்லாம் கசாப்புக் கடையில் இறைச்சியாய் கிடக்க!
இதனால் பயனுற்ற விவசாயிகள் அயல்நாட்டிற்கு கொத்தடிமையாய நடையைக் கட்ட!
இதை கண்ட என் நெஞ்சு பொறுமைக்கு மாறாக பொங்கி எழத் துடிக்குதய்யா!