Basith - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  Basith
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  15-Jan-2018
பார்த்தவர்கள்:  16
புள்ளி:  2

என் படைப்புகள்
Basith செய்திகள்
Basith - Basith அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jan-2018 8:57 pm

முழுமதி ஒளியை இருகரு விழியில் கொண்டவள்...
முதிரா மொட்டின் வடிவில் மூக்கைக் கொண்டவள்...
முகத்தில் பொன் திங்களின் வண்ணம் கொண்டவள்...
இருளின் கருமை... அதனை இமையில் கொண்டவள்...
நதியின் வளைவை உதட்டின் வரியில் கொண்டவள்...
தென்றலும் தீண்டிட ஏங்கும் கூந்தல் கொண்டவள்...
தென்கிழக்கும் கண்டிட ஏங்கும் எழிலைக் கொண்டவள்...
தெளிவான ஆணும் மயங்கிடுவான்... எளிய எழிலே!!!

மேலும்

நன்றி... சகோ... 18-Jan-2018 11:29 pm
பனி படர்ந்த புல்வெளி வரிகள். இனிமை... வாழ்த்துகள்... 16-Jan-2018 8:16 pm
Basith - படைப்பு (public) அளித்துள்ளார்

கருத்துகள்

மேலே