Bhuvaneswaranr - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Bhuvaneswaranr |
இடம் | : Tamilnadu |
பிறந்த தேதி | : 06-Sep-1986 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Apr-2014 |
பார்த்தவர்கள் | : 40 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
Bhuvaneswaranr செய்திகள்
தமிழ்நாட்டின் இன்றைய சிறந்த இசையமைப்பாளர் யார்?
அனிருத் 26-Jun-2014 12:55 pm
ஜி வி பிரகாஷ் குமார் 08-May-2014 12:40 pm
அறிந்தவரும் தெரிந்தவரும் elaiyaraja than ... 02-May-2014 8:40 am
இசை ஆன்மாவின் மொழி - உணர வைத்தவர் 30-Apr-2014 9:41 pm
நான் விவசாயி பேசுகிறேன்!!!
தொன்று தொட்ட காலம் முதல்
சென்று சேரும் காலம் வரை
என்றும் நாங்க அறிந்த தெல்லாம்
சோறு போடும் விவசாயம் தானடா!
எருது பிடித்து ஏர் பூட்டி
கூட்டெரு உடன் சேர்த்து
அதிர ஒட்டி ஆழ உழுது
குதிர நெறச்சு வெச்சோமடா!
பலகை பிடித்துப் பார் கோதி
அளவெடுத்தாற் போல் வாய்க்கால் வெட்டி
கவலை யோட்டி நீர் பாய்ச்சி
வயல யிழுத்து கட்டினோமடா!
சோத்தில் நீங்க கைய வெக்க
சேத்தில் நாங்க கால வெச்சு
நெத்தி வியர்வை நெலத்தில்விழ
தினம் நேர்த்தியாக பொழச்சோமடா!
அங்க இங்க சேர்த்து வைச்ச
காசுதான வெதநெல்லும் உரமும் ஆச்சு
தங்கத் தாலி அடகு வெச்ச
காசுதான தினக் கூலி ஆச்சுதடா!
மிக்க நன்றி தோழரே! 03-Jul-2014 7:36 am
விவசாயிகளின் நிலை. அருமையாய் புரிய வைத்தீர்கள்.
வரிகள் அருமை..
03-Jul-2014 2:08 am
வேற வழி இல்லீங்க .. நிச்சயம் விடிவு பிறக்கும்னு நம்புவோம்! 13-Jun-2014 8:43 am
B .E . படிச்சவங்க எல்லாம் இப்ப விவசாயத்துல இறங்குறாங்க;
இனி விடிவு காலம் பிறக்கும்னு நம்பலாம்... 13-Jun-2014 8:37 am
கருத்துகள்