Divyagps - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Divyagps |
இடம் | : Bangalore |
பிறந்த தேதி | : 22-Feb-1989 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 28-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 83 |
புள்ளி | : 18 |
எண்ணம் போல் வாழ்கை
சமயங்களில்
பேறு காலம் முடிந்தும்
பிரசிவிப்பதே இல்லை -
கவிதைகளாக
சில சிந்தனைகள்!
வாழ்க்கைக்கு,
முயற்சியைப் போலவே,
அதை,
தக்க தருணத்தில் கைவிடும்,
முதிர்ச்சியும் முக்கியம்!
ஓசையற்ற அழகிய உரையாடலை
கவனிக்க நேர்ந்தது.
புருவங்களை உயர்த்தி
விரல்களால் செய்கை புரிந்து
அழகாய் வினாவிய அவனை விட,
கண்களை பெரிதாய் விரித்து
முகபாவங்கள் பல படைத்து
சிறுபிள்ளை போல் பதிலளித்த,
அவளே பெரிதாய் ஈர்த்தாள்!
எதிரிக்கும் வேண்டேன்
ஒரு பாதியை அறிந்தும்
மறந்நு வாழும் நிலை
தமிழ்நாட்டின் இன்றைய சிறந்த இசையமைப்பாளர் யார்?
உலகில் மனமகிழ்வுடன் வாழ்பவன் கல்வி அறிவை மட்டும் கொண்டவனா பணத்தை மட்டுமே கொண்ட செல்வந்தனா? அல்லது இவர்கள் இருவரும் இல்லாது வேறு ஒருவரா?அப்படியானால் அவர்யார்?
பேச முடியாத வார்த்தைகள்
கண்ணீராய் விழிகளில்
பார்க்க முடியாத காலங்கள்
கற்பனையாய் கனவினில்
கடக்க முடியாத பாதைகள்
மாயையாய் என் வழிகளில்
போட முடியாத சண்டைகள்
புன்னகையாய் உதட்டினில்
வாழ முடியாது போன வாழ்க்கையோ
வரிகளாய் என் கவிதையில் !!